தமிழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் யின் அர்த்தம்

பாதுகாக்கப்பட்ட குடிநீர்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசு வழங்கும்) தூய்மையாக்கப்பட்ட குடிநீர்; சுத்திகரிக்கப்பட்ட நீர்.

    ‘பாதுகாக்கப்பட்ட குடிநீர் எல்லாக் கிராமங்களிலும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’
    ‘பெரும்பாலான மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை’