தமிழ் பாதுகை யின் அர்த்தம்

பாதுகை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பாதக்குறடு.

    ‘சங்கரரின் பாதுகைகளை வைத்து இன்றும் பூஜிக்கின்றனர்’
    ‘இராமரின் பாதுகைகளை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி புரிந்தான்’