பாதுஷா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாதுஷா1பாதுஷா2

பாதுஷா1

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முகலாய அரசர்.

பாதுஷா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாதுஷா1பாதுஷா2

பாதுஷா2

பெயர்ச்சொல்

  • 1

    பால் ஊற்றிப் பிசைந்த மைதா மாவு உருண்டையை எண்ணெயில் பொரித்துச் சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்துத் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம்.