தமிழ் பாந்தம் யின் அர்த்தம்

பாந்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பொருத்தம்; இணக்கம்.

    ‘உன் வயதுக்கு இப்படிப் பிடிவாதமாக இருப்பது எனக்குப் பாந்தமாகப் படவில்லை’
    ‘இந்த உடை உனக்குப் பாந்தமாக இருக்கிறது’