தமிழ் பானகம் யின் அர்த்தம்

பானகம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு நீரில் வெல்லத்தைக் கரைத்துச் சுக்கு முதலியவை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பானம்.

    ‘தேர்த் திருவிழாவை முன்னிட்டு எங்கள் தெருவில் பக்தர்களுக்குப் பானகம் வழங்கப்பட்டது’

  • 2

    வட்டார வழக்கு நீரில் புளியைக் கரைத்து வெல்லம் சேர்த்த ஒரு வகை இனிப்புப் பானம்.