தமிழ் பானம் யின் அர்த்தம்

பானம்

பெயர்ச்சொல்

  • 1

    (சுவையூட்டும் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும்) குடிப்பதற்குத் தகுந்த திரவம்.

    ‘குளிர் பானம்’