தமிழ் பானை யின் அர்த்தம்

பானை

பெயர்ச்சொல்

  • 1

    அரைக் கோள வடிவ அடிப்பகுதியும் அகன்ற வாயும் உடைய பாத்திரம்.

    ‘மண் பானை’
    ‘பித்தளைப் பானை’
    ‘இட்லிப் பானை’