தமிழ் பான்மை யின் அர்த்தம்

பான்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பாங்கு; தன்மை.

    ‘பாத்திரங்களை விவரிக்கும் பான்மை இந்தக் காவியத்தில் சிறப்பாக இருக்கிறது’