தமிழ் பாப்பா யின் அர்த்தம்

பாப்பா

பெயர்ச்சொல்

  • 1

    சிறு குழந்தை.

    ‘ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி நீ நடிக்காதே’

  • 2

    சிறு பெண் குழந்தையை அழைக்கப் பயன்படும் சொல்.

    ‘பாப்பா, இங்கே வா’