தமிழ் பாம்படம் யின் அர்த்தம்

பாம்படம்

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமத்துப் பெண்கள் அணியும்) கனமான ஒரு வகைக் காதணி.

    ‘கிராமங்களில்கூடப் பாம்படம் அணிவது தற்போது குறைந்துவருகிறது’