தமிழ் பாம்புக் காது யின் அர்த்தம்

பாம்புக் காது

பெயர்ச்சொல்

  • 1

    மிகக் கூர்மையான கேட்கும் திறன்.

    ‘மெதுவாகப் பேசு, அப்பாவுக்குப் பாம்புக் காது. நாம் பேசுவது கேட்டுவிடப்போகிறது’