தமிழ் பாம்புத் தாரா யின் அர்த்தம்

பாம்புத் தாரா

பெயர்ச்சொல்

  • 1

    பாம்பு போன்று நீண்டிருக்கும் கழுத்தையும் கரும் பழுப்பு நிற உடலையும் கொண்ட ஒரு வகை நீர்ப்பறவை.