தமிழ் பாமரத்தனம் யின் அர்த்தம்

பாமரத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (சிந்தனை, பழக்கவழக்கங்கள், ரசனை முதலியவற்றைக் குறித்து வரும்போது) தெளிந்த அறிவை கொண்டிருக்காத சாதாரணமான தன்மை.

    ‘படித்தவர்களும் பாமரத்தனமான சிந்தனைக்கு விதிவிலக்கல்ல!’