தமிழ் பாமரன் யின் அர்த்தம்

பாமரன்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைக் குறித்துப் போதிய கல்வி அல்லது பயிற்சி இல்லாதவன்.

    ‘அவருக்குப் படித்தவனும் பாமரனும் ஒன்றுதான்’
    ‘‘கணிப்பொறியைப் பொறுத்தவரையில் நான் பாமரன்தான்’ என்றார்’