தமிழ் பாமர மக்கள் யின் அர்த்தம்

பாமர மக்கள்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைப் பற்றி விளக்கமாக அறிந்துகொள்ளும் அளவுக்குப் போதிய கல்வியோ பயிற்சியோ இல்லாத மக்கள்.