தமிழ் பாயசம் யின் அர்த்தம்

பாயசம்

பெயர்ச்சொல்

  • 1

    அரிசி, பாசிப்பருப்பு, சேமியா போன்றவற்றில் ஒன்றைப் பாலில் போட்டு வெல்லம் அல்லது சர்க்கரை, முந்திரிப் பருப்பு முதலியவை கலந்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் திரவ வடிவ இனிப்பு உணவு.