தமிழ் பாய்மரக் கப்பல் யின் அர்த்தம்

பாய்மரக் கப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    காற்றின் விசையால் செல்வதற்கு ஏற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட (பழங்கால) கப்பல்.