தமிழ் பாய்மரம் யின் அர்த்தம்

பாய்மரம்

பெயர்ச்சொல்

  • 1

    (காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பலில் அல்லது படகில்) விரிக்கவும் சுருட்டி இறக்கவும் கூடிய வகையில் பாய் கட்டப்பட்டிருக்கும், இரும்பால் அல்லது மரத்தால் ஆன கம்பம்.