தமிழ் பாயா யின் அர்த்தம்

பாயா

பெயர்ச்சொல்

  • 1

    முடி நீக்கிச் சுத்தம்செய்து, துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டுக் காலை நன்றாக வேகவைத்து, மசாலா சேர்த்துத் தயாரிக்கும் ஒரு வகைக் குழம்பு.

    ‘ஓட்டலுக்குச் சென்று இடியாப்பமும் பாயாவும் வாங்கிவந்தான்’