தமிழ் பாயிரம் யின் அர்த்தம்

பாயிரம்

பெயர்ச்சொல்

  • 1

    (பழைய நூலில் நூலாசிரியரின் பெயர், நூலின் பெயர், சிறப்பு போன்றவற்றைக் கூறும்) செய்யுள் வடிவ முன்னுரை.