தமிழ் பார்க்கப்போனால் யின் அர்த்தம்

பார்க்கப்போனால்

இடைச்சொல்

  • 1

    ‘உண்மையில்’, ‘சொல்லப்போனால்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘பார்க்கப்போனால் எல்லாக் கடல்களும் ஒருவகையில் இணைந்தே அமைந்துள்ளன’
    ‘பார்க்கப்போனால் என்னைவிட அவர்தான் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்’