தமிழ் பார்த்துப்பார்த்து யின் அர்த்தம்

பார்த்துப்பார்த்து

வினையடை

  • 1

    (ஒரு செயலைச் செய்வதில்) மிகுந்த கவனத்தோடு; அதிக அக்கறை எடுத்துக்கொண்டு.

    ‘எவ்வளவுதான் பார்த்துப்பார்த்துத் துணி வாங்கினாலும் என் மகன் ஏதாவது குறைசொல்லாமல் இருக்க மாட்டான்’
    ‘பெரியவர் இந்த வீட்டைப் பார்த்துப்பார்த்துக் கட்டினார். இருந்தும் சில குறைகள் இருக்கின்றன’