தமிழ் பாரபட்சம் யின் அர்த்தம்

பாரபட்சம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    நடுநிலையில் இல்லாமல் (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் பக்கம்) சார்ந்து செயல்படும் நிலை; ஒரு பக்கச் சாய்வு.

    ‘பெற்ற பிள்ளைகளிடத்திலுமா இந்தப் பாரபட்சம்?’
    ‘நடைபெற்ற கலவரத்தைப் பற்றிப் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்’