தமிழ் பாரப்படுத்து யின் அர்த்தம்

பாரப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பொறுப்பை) ஒப்படைத்தல்.

    ‘அவர் தன் மகனிடம் வியாபாரத்தைப் பாரப்படுத்தி விட்டுக் கோயில்குளம் என்று போகத் தொடங்கிவிட்டார்’
    ‘நீதவான் வழக்கை உயர் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்திவிட்டார்’