தமிழ் பாரம் யின் அர்த்தம்

பாரம்

பெயர்ச்சொல்

 • 1

  கனம்.

  ‘இவ்வளவு பாரத்தை இந்த வண்டி தாங்காது’

 • 2

  (தலையில் சுமக்கும், வண்டியில் ஏற்றும் பொருள்களைக் குறிக்கும்போது) சுமை.

  ‘பாரம் தூக்கும் தொழிலாளர்கள்’
  உரு வழக்கு ‘குடும்ப பாரத்தை நான் ஒருவனே சுமக்க வேண்டியுள்ளது’