தமிழ் பார்வை நேரம் யின் அர்த்தம்

பார்வை நேரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அலுவலகத்தில் பொதுமக்கள் அதிகாரிகளைப் பார்க்க அல்லது உறவினர்களோ நண்பர்களோ நோயாளியை மருத்துவமனையில் சந்திக்க அல்லது மருத்துவர்கள் நோயாளிகளைப் பார்க்க ஒதுக்கப்படும் நேரம்.

    ‘பொது மருத்துவமனையில் பார்வை நேரம் மாலை 4.00 – 7.00 ஆகும்’