தமிழ் பார்வை பார் யின் அர்த்தம்

பார்வை பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குறி சொல்லுதல்.

    ‘கன காலமாக நோய் மாறவில்லை; பார்வை பார்க்கக் கட்டாடியைக் கூட்டிக் கொண்டு வா’