தமிழ் பார்வை விழு யின் அர்த்தம்

பார்வை விழு

வினைச்சொல்விழ, விழுந்து

  • 1

    ஒருவரின் கவனம் ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் பதிதல்.

    ‘கடையில் தொங்கவிடப்பட்டிருந்த அழகான புடவைமீது தெருவில் சென்ற எல்லாப் பெண்களின் பார்வையும் விழுந்தது’
    ‘உன் நிலத்தின் மேல் பண்ணையாரின் பார்வை விழுந்திருக்கிறது. விலைக்குக் கேட்பார், ஜாக்கிரதையாக இரு’