தமிழ் பாரா யின் அர்த்தம்

பாரா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஓர் இடத்தை) சுற்றிவந்து செய்யும் காவல்.

    ‘அரண்மனையைச் சுற்றிப் பாரா பலப்படுத்தப்பட்டது’