பாரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாரி1பாரி2

பாரி1

வினைச்சொல்பாரிக்க, பாரித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (உடம்பு) பருத்தல்.

    ‘அவளுக்கு வயது நாற்பது; உடம்பு சற்றுப் பாரித்திருந்தது’

பாரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாரி1பாரி2

பாரி2

பெயர்ச்சொல்

  • 1

    (பத்திரங்களில் குறிப்பிடும்போது) (குறிப்பிடப்பட்டவரின்) மனைவி.