தமிழ் பாரிஜாதம் யின் அர்த்தம்

பாரிஜாதம்

பெயர்ச்சொல்

  • 1

    தேவலோகத்தில் இருப்பதாகவும் விரும்பியதையெல்லாம் தரக் கூடியதாகவும் கூறப்படும் பூ/அந்த பூவைத் தரும் மரம்.

  • 2

    பவளமல்லி.