தமிழ் பாரை யின் அர்த்தம்

பாரை

பெயர்ச்சொல்

  • 1

    கவை போன்று நன்கு பிளவுபட்ட வாலையும் அகலமான உடலையும் கொண்ட (உணவாகும்) சில வகைக் கடல் மீன்களைக் குறிக்கும் பொதுப் பெயர்.