தமிழ் பாற்கடல் யின் அர்த்தம்

பாற்கடல்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில் திருமால் குடிகொண்டிருக்கும் இடமாகக் கூறப்படும்) பாலால் அமைந்துள்ள கடல்.