தமிழ் பாறை யின் அர்த்தம்

பாறை

பெயர்ச்சொல்

  • 1

    பல அளவுகளில் உள்ள பெரிய கருங்கல் துண்டுகள்.

    ‘இந்தக் கடற்கரையில் பாறைகள் அதிகம்’

  • 2

    பாறாங்கல்.

    ‘மலையிலிருந்து பாறைகள் உருண்டோடி வந்தன’