தமிழ் பாற்சோட்டை யின் அர்த்தம்

பாற்சோட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குழந்தைக்கு ஏற்படும்) பால் குடிக்க வேண்டும் என்ற விருப்பம்.

    ‘பாற்சோட்டையில் குழந்தை எந்த நேரமும் அழுதுகொண்டிருக்கிறது’
    ‘பாற்சோட்டையை மறப்பித்தால்தான் குழந்தை சாப்பிட விரும்பும்’