தமிழ் பால்காய்ச்சு யின் அர்த்தம்

பால்காய்ச்சு

வினைச்சொல்-காய்ச்ச, -காய்ச்சி

  • 1

    புதிதாக ஒரு வீட்டில் குடியேறும்போது சடங்காகப் பாலைக் காய்ச்சுதல்.

    ‘புது வீட்டில் நாளை பால்காய்ச்சுகிறோம்’