தமிழ் பால்குடம் யின் அர்த்தம்

பால்குடம்

பெயர்ச்சொல்

  • 1

    முருகன் கோயில், மாரியம்மன் கோயில் முதலிய ஆலயங்களுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாகப் பால் நிரம்பிய குடங்களைத் தலையில் தூக்கிச் செல்லும் சடங்கு.