தமிழ் பால்கோவா யின் அர்த்தம்

பால்கோவா

பெயர்ச்சொல்

  • 1

    பாலை நன்றாகச் சுண்டுமாறு காய்ச்சிச் செய்யப்படும் இனிப்பு.