தமிழ் பாலடை யின் அர்த்தம்

பாலடை

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தைக்குப் பால் அல்லது மருந்து புகட்டப் பயன்படுத்தும்) சாய்த்தால் உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரும் வகையில் உள்ள (சங்கு வடிவ) சிறு கிண்ணம்.