தமிழ் பால்தேங்காய் யின் அர்த்தம்

பால்தேங்காய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அடர்த்தியான பருப்பைக் கொண்டிருப்பதால் அதிக பாலைப் பிழிந்தெடுக்கக்கூடியதாக இருக்கும் தேங்காய்.