தமிழ் பால்பல் யின் அர்த்தம்

பால்பல்

பெயர்ச்சொல்

  • 1

    குழந்தைப் பருவத்தில் தோன்றிப் பிறகு விழுந்துவிடும் பல்.