தமிழ் பாலம் யின் அர்த்தம்

பாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு, பள்ளத்தாக்கு முதலியவற்றின் மேல் போக்குவரத்துக்காக) இரு பகுதிகளை இணைப்பதற்குக் கட்டப்படும் அமைப்பு.

    ‘இந்தப் பாலத்தில் கனரக வாகனங்கள் போவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது’
    உரு வழக்கு ‘எங்களுடைய நட்புக்கு இவர்தான் பாலம்’