தமிழ் பால்மணம் மாறாத யின் அர்த்தம்

பால்மணம் மாறாத

பெயரடை

  • 1

    மிகச் சிறிய வயதுடைய; குழந்தைப் பருவத்திலிருக்கும்.

    ‘பெரியவர்கள் மேல் இருக்கும் கோபத்தை ஏன் இந்தப் பால்மணம் மாறாத பிள்ளையிடம் காட்டுகிறாய்?’
    ‘பால்மணம் மாறாத இந்தச் சிறுவனா அவ்வளவு அழகாகப் புல்லாங்குழல் வாசித்தான்!’