தமிழ் பால்மானி யின் அர்த்தம்

பால்மானி

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (பாலின் அடர்த்தியைக் கண்டறிவதன்மூலம்) பாலில் கலந்துள்ள நீரின் அளவைக் காட்டும் கருவி.