தமிழ் பால்யம் யின் அர்த்தம்

பால்யம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சிறுவயது; குழந்தைப் பருவம்.

    ‘பால்யத்தில் ஏற்பட்ட சிநேகம்’
    ‘பால்ய கால நினைவுகள்’