தமிழ் பால்ய விவாகம் யின் அர்த்தம்

பால்ய விவாகம்

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு நடைமுறையில் இருந்த) குழந்தைப் பருவத்தில் நடத்திவைக்கப்படும் திருமணம்; குழந்தைத் திருமணம்.

    ‘பால்ய விவாகம் தடைசெய்யப்பட்டுவிட்டது’