தமிழ் பால்வாடி யின் அர்த்தம்

பால்வாடி

பெயர்ச்சொல்

  • 1

    கிராமங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவும் தக்க கவனிப்பும் தருவதற்கு அரசாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடத்தப்படும் அமைப்பு.

    ‘பால்வாடியில் குழந்தைகளுக்கு மதியச் சாப்பாடு தருவார்கள்’