தமிழ் பாலாடைக்கட்டி யின் அர்த்தம்

பாலாடைக்கட்டி

பெயர்ச்சொல்

  • 1

    பாலைக் காய்ச்சிக் குளிரவைத்துப் புளிக்கச் செய்து தயாரிக்கப்படும் மிருதுவான, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், புரதச்சத்து நிறைந்த, உணவாகும் பொருள்.