தமிழ் பாலார் யின் அர்த்தம்

பாலார்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (குறிப்பிடப்படும்) தரப்பைச் சேர்ந்தவர்கள்.

    ‘கோயில் கும்பாபிஷேகம் அமைதியாக நடைபெறுவதற்கு இரு பாலாரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது’
    ‘இந்த விஷயத்தில் ஒரு பாலாருக்கு மாற்றுக் கருத்து இருப்பதைத் தவறு என்று சொல்ல முடியாது’