தமிழ் பாலாலயம் யின் அர்த்தம்

பாலாலயம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலில் திருப்பணி நடைபெறும்போது மூல விக்கிரகத்தை வைப்பதற்கான தற்காலிக அமைப்பு.